திருமயம் அருகே இடுகாடு பாதை வேண்டி மனு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சீராத்தகுடி கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். அதனை அகற்றி தரும்படி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி