ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு விழா!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமரகண்டான் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நகராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், திமுக நகர செயலாளர் அழகப்பன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் மற்றும் சுகாதாரத் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி