புதுகை வீரர் இத்தாலியில் அசத்தல்

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நடந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டின் புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த மாணவர் இளங்கதிர் சிறந்த முறையில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தரவரிசையில் 14-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருடைய விளையாட்டை பார்த்து இத்தாலியில் உள்ள அனைத்து நாட்டின் விளையாட்டு வீரர்களும் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி