கடியாப்பட்டியில் மணல் கடத்திய நபர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி கிளை சாலையில் மணிகண்டன் (27) என்பவர் டாரஸ் லாரியில் மணல் கடத்தியபோது, திருமயம் காவல்துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி