செவலூர் பூமிநாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழா!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூரில் உள்ள பூமிநாதர் ஆலயத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி