பொன்னமராவதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா!

பொன்னமராவதியில் உள்ள ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிவபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் போன்ற பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி