கீழவேகுபட்டி ஜல்லிக்கட்டு போட்டி

பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் உள்ள வேகு கண்மாயில் ஏகாளியம்மன், சின்ன கருப்பர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, கீழவேகுபட்டி மற்றும் பி. உசிலம்பட்டி கிராமத்தார்கள் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி