பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூரில் உள்ள பொன்மாசலிங்க அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகளும், 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி