பொன்னமராவதியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இன்று (மே 24) திருமயம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திருமயம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை யாரும் மூன்று முறை வெற்றி பெற்றதில்லை என்றும், தான் சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும், அமைச்சராக மூன்று முறையும் பதவி வகித்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த முறை சிறப்பான முறையில் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி