திருமயம்: கடையை சூரையாடிய இன்ஸ்பெக்டர்; ஐஜி அதிரடி நடவடிக்கை

திருமயம் அருகே நெய்வாசலில் மஞ்சுவிரட்டு போட்டியின்போது, அனுமதியின்றி கடை அமைத்திருந்த முதியவரின் பொருட்களை காவல் ஆய்வாளர் தள்ளிவிட்டு, உதைத்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட திருமயம் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி