மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஜெர்மனி நாட்டில் இருந்து வந்திருந்த இரு தன்னார்வலர்கள், மாணவ மாணவியர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கினர்.

தொடர்புடைய செய்தி