கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் முத்துபால் உடையார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. இறுதியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி