அரிமளம்: இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்திலிருந்து சீகம்பட்டிக்கு நேற்று (பிப்ரவரி 4) ஃபயாஸ் (17), பரணிதரன் (13), முகமது அப்துல் ரகுமான் (23) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். சீகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அசோக் குமார் (31) என்பவர் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் திடீரென வலப்புறம் திரும்பியதில், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஃபயாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி