அதிமுக சார்பில் மாட்டுவண்டி எல்லை பந்தய போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி. லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாட்டு வண்டி எல்லை பந்தய போட்டி இன்று நடைபெற்றது. தொழிலதிபர் குமாரசாமி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி