புதுகை: பிக்கப் வாகனம் மீது பைக் மோதி விபத்து

திருமயம் நமணசமுத்திரத்தைச் சேர்ந்த அழகு (62) என்பவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, இளங்குடிப்பட்டி அருகே சாலையோரம் சிக்னல் இன்றி நிறுத்தப்பட்டிருந்த வினோத்குமார் (30) என்பவரின் பிக்கப் வாகனத்தின் மீது மோதி படுகாயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி