புதுகை: சேவலை பயன்படுத்தி சூதாடிய 7 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி கைலாசபுரம் வனப்பகுதி அருகே நேற்று பன்னீர்செல்வம், கணேஷ், அழகுராஜா, செல்லக்கண்ணு, கருப்பையா, அண்ணாமலை, வினோத் ஆகிய 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கே. புதுப்பட்டி போலீசார் அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 கார்டுகளும், 4 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி