புதுகை: ஆசிய தடகளப் போட்டியில் 2 தங்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரான்சிஸ் மேரி, ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், தடை தாண்டும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் என இரண்டு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இத்தகைய சிறப்பான வெற்றியைப் பெற்ற தடகள வீராங்கனைக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி