புதுக்கோட்டை: பைக் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் இருந்து முத்தடையான்பட்டிக்கு சனிக்கிழமை நித்திஷ் (19) என்பவர் பைக்கில் சென்றபோது, முத்துராம்பட்டி சாலையில் அரசு பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். நித்திஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி