புதுகை: டிப்பர் லாரி மோதி பெண் படுகாயம்!

பெருஞ்சுனை-யை சேர்ந்த அஞ்சலிதேவி தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை 7: 30 மணி அளவில் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே வந்து கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் பலத்த காயம் அடைந்தார் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி