புதுகையில் அதிகாலையில் மழை..

புதுக்கோட்டை நகர பகுதி, மச்சுவாடி, மாலையிடு, திருக்கோகர்ணம், திருவப்பூர், சௌராஷ்ட்ரா தெரு, ரயில்வே நிலையம், பசுமைநகர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (டிசம்பர் 31) காலை 5 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையினால் தற்போழுது சீதோஷண நிலை மாறி குளிர்ச்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி