புதுகை அரசு பள்ளி மாணவிகள் அறிவியல் கண்காட்சில் வெற்றி!

புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்று கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்று வந்துள்ளனர். மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் மாணவிகளை பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சாலை செந்தில், பள்ளி துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி