புதுகை: சிசிடிவி கேமரா முக்கியம் -கலெக்டர்

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிகளின் பேருந்துகளில் இன்று ஆய்வுப் பணி நடைபெற்றது. இந்த ஆய்வில், பேருந்துகளில் சிசிவிடி கேமரா இயக்கம், ஆபத்துக் காலங்களில் தப்பிக்கும் முறைகள், தீயணைப்பு வழிமுறைகள், ஓட்டுநர்-உதவியாளர் கடமைகள் குறித்து மாணவர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. இது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி