2026-2027 ஆம் ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் போன்றவற்றுக்கு https://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.