புதுகை: சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்க சிறப்பு முகாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. பத்து வயதுக்குள் உட்பட்ட சிறுவர், சிறுமியர் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை செலுத்தலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படும். 80.சி பிரிவின் கீழ் வரிச்சலுகையும் உண்டு. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் முதிர்ச்சி அடையும் என அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி