புதுவை: கிரிக்கெட் போட்டி துவக்கம

புதுக்கோட்டை, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

இந்த கிரிக்கெட் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற நிலையில் வெற்றி பெறும் அணிகளுக்கு சுழல் கோப்பை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி