புதுக்கோட்டை மேல 3-ம் வீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மீன் விற்பனை கூடத்தில் இன்று (நவ.23) கிளிமின் கிலோ ₹350, வாவல் ₹600, உருட்டு பச்சை முரள் ₹400, சங்கரா ₹400, பாறை ₹400, மத்தி மீன் ₹200, கெளுத்தி ₹250, விறா ₹350, குளத்து கெண்டை ₹200, செங்கனி ₹350, நண்டு ₹450, இறால் ₹400 என பல்வேறு வகையான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பிராய்லர் கோழி கிலோ ₹220 (உரித்தது), நாட்டுக்கோழி கிலோ ₹650, வெள்ளாட்டு கறி கிலோ ₹1100 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.