தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டை அரசு மகப்பேறு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை தருவதாகவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.