புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி