கந்தர்வகோட்டை: டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் - பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேலாடிப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைக் கண்டித்து, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி