புதுக்கோட்டை: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுவிடுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ. வி. செழியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் திமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி