வருவாய்த்துறையினர் சார்பில் காத்திருப்பு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள், பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி