கந்தர்வகோட்டை கடை தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்குச் செல்வதற்காக தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலம் சென்று டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு இன்று (ஜூன் 14) மதியம் மலர் மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பி திருச்சி மாநாட்டிற்கு கிளம்பினர். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கந்தர்வகோட்டை பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.