இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் இதுபற்றி விசாரணை நடத்துமாறு கீரனுார் வனச்சரக ஊழியர்களுக்கு உத் தரவிட்டார். அதன்பேரில் வனச்சரக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாம்பை அடித்து கொன்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மெய்ஞான செந்தில்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்