ஆதனக்கோட்டையில் டெம்போ கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

ராமேஸ்வரத்திலிருந்து தஞ்சாவூருக்கு டெம்போவில் பயணம் செய்த ராகேஷ்(24) மற்றும் யாதையா(59) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கடைவீதியில் மே 28 அன்று திடீரென டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தனர். இதில் ராகேஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி