த.வெ.க தலைவர் விஜய் புதுக்கோட்டையில் பிரசாரம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 10) அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.