புதுக்கோட்டை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

புதுக்கோட்டை பகுதிகளில் நாளை (மே 21) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குளத்தூர் நாயக்கர்பட்டி பகுதி முழுவதும், புனல்குளம் பகுதி முழுவதும் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி