புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல் குளம் துணை மின் நிலையத்தில் நாளை (மே 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், புனல் குளம், தெத்து வாசல் பட்டி, மஞ்சப்பேட்டை, விராலிப்பட்டி, நொடியூர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி