புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், ஆதனக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், மாத்தூர் இண்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூர், ஊரணி, வாராப்பூர், வீரடிப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி