புதுக்கோட்டையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.19 காலை முதல் ஆலங்குடி, வடகாடு, மலையூர் பகுதிகள் முழுவதும் மின்வாரியம் சார்பில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள அறிவுறுதப்பட்டுள்ளது.