கந்தர்வகோட்டை அடுத்த கணபதி புரத்ததை சேர்ந்தவர் செல்லத்துரை மகள் ரிஸ்வானா(9). இருவரும் கணபதிபுரத்தில் உள்ள வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமியை தேள் கொட்டியுள்ளது. இதனையெடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.