செங்கிப்பட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு நேற்று (ஜூன் 2) பைக்கில் சென்ற பீமாராசு (70) மீது, கந்தர்வக்கோட்டை பெட்ரோல் பங்க் அருகே அரசு பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.