புதுகை: நேதாஜி சிலையை திறந்து வைத்த எம். எல். ஏ!

புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, 31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி பன்னீர்செல்வம், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி