புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே கீழ விளாக்குடி பகுதி மக்கள் தார் சாலை வசதி கேட்டு காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வருவாய் துறையினர், மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி