கீரனூர் அம்மாசத்திரம் துணைமின் நிலையத்தின் கீரனூர் பஜார் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், கிராஸ்கட் ரோடு, எழில் நகர், என்ஜிஓ காலனி, முஸ்லீம் தெரு, பஸ் நிலையம், ஜெய்ஹிந்த் நகர், அரசு அலுவலர் குடியிருப்பு, பசுமை நகர், அழகு நகர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.