புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் கோவில் அருகே, நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த மாரிமுத்து (41) என்பவரை கீரனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.