புதுக்கோட்டை: இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஒருவர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பூண்டி குளம் அருகே உரியம் பட்டியலிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உரியம்பட்டி பூசாரி தெருவை சேர்ந்த முருகேசன்(45) என்பவர் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பட்டு விடுதி பகுதியை சேர்ந்த அருண் (33) என்பவர் காரை அலட்சியமாக ஓட்டி வந்து முருகேசன் மீது மோதியதில் தலை மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி