கீரனூர்: வீட்டின் கதவை உடைத்து திருட்டு

கீரனூர் அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் செந்தில்குமார்(40) திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி