கீரனுார்: சிறுமி பலாத்காரம்; புரோட்டா மாஸ்டர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(27).புரோட்டா மாஸ்டர். இவர் அதே ஊரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கீரனுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி