கீரனூர்: ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

கீரனூர் அண்டக்குளம் கடை வீதியில் ஹோட்டல் நடத்தி வரும் அகமது (36) மார். 17 இரவு ஹோட்டலுக்கு பார்சல் வாங்க மங்களத்து பட்டியை சேர்ந்த முரளி, ராஜ்குமார் ஆகியோர் வந்தனர். இருவரும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 65ஐ அள்ளி சென்றனர். இதுகுறித்து தட்டிக்கேட்டில் அக்பர் அலி பசீரையும் அருவாளின் பின்பக்கத்தால் வெட்டியுள்ளனர். புகாரின் பேரில் முரளி, ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி