கறம்பக்குடி: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்பவர், இன்று கீழப்பட்டி அருகில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், மழையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித் குமாரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி